ஒடிசாவில் ரயில் விபத்து.. கழுகுப்பார்வை வீடியோ.. கண்களை குளமாக்கி, இதயத்தை ரணமாக்கும் காட்சிகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒடிசாவில் ரயில் விபத்து.. கழுகுப்பார்வை வீடியோ.. கண்களை குளமாக்கி, இதயத்தை ரணமாக்கும் காட்சிகள்

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடம் கழுகுப்பார்வையில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் ரயில் மோதி, அதன் மீது யஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் மோதி கொடூரமாக காட்சி அளிக்கின்றன. இதயத்தை ரணமாக்கும் இந்த வீடியோவை பாருங்கள். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக்

மூலக்கதை