ஒருவேளை இதுவா இருக்குமோ.. 3 ரயில் முட்டிக்கொண்டது எப்படி? விபத்துக்கு சொல்லப்படும் முக்கிய காரணம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒருவேளை இதுவா இருக்குமோ.. 3 ரயில் முட்டிக்கொண்டது எப்படி? விபத்துக்கு சொல்லப்படும் முக்கிய காரணம்

புவனேஷ்வர்: நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஐ தொட்டு இருக்கும் நிலையில், இதற்கான முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சனையை பெரும்பாலானோர் சுட்டிக்காட்டுகின்றனர். ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளாகி 12 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் இதுவரை 280 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் ரயில் விபத்துக்கான முதன்மை காரணம்

மூலக்கதை