ஜூன் 22-ல் அமெரிக்க பார்லி.,யில் பிரதமர் மோடி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி , அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
வரும் ஜூன் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது அதிபர் ஜோபைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார்.
வாஷிங்டன்: வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி , அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க
மூலக்கதை
