Lamborghini Urus வாங்கிய சச்சின்.. விலை என்ன..? ஐபிஎல் முடிந்த கையோடு மகனுக்கு கிப்ட்..?!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Lamborghini Urus வாங்கிய சச்சின்.. விலை என்ன..? ஐபிஎல் முடிந்த கையோடு மகனுக்கு கிப்ட்..?!!

கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் வெறும் விளையாட்டு வீரர் மட்டும் அல்ல, பணக்கார செலிப்ரிட்டி, பிஸ்னஸ்மேன் என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது இவர் பிராண்ட் அம்பாசிட்டராக இல்லாத ஆடம்பர பிராண்டே இல்லை. ஏன் இப்போது கூட கையில் 10க்கும் அதிகமான பிராண்டுகளின் விளம்பரத்தில் நடித்து வருகிறார்.

மூலக்கதை