ஆவினில் பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

தினமலர்  தினமலர்
ஆவினில் பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: வாடிக்கையாளர்களுக்கு தரமான பால், குறைந்த விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படும். தற்போது ஆவினில், 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. இதை, 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: வாடிக்கையாளர்களுக்கு தரமான பால், குறைந்த விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படும். தற்போது ஆவினில், 45

மூலக்கதை