கோரமண்டல் - யஸ்வந்த்பூர்- சரக்கு ரயில் விபத்து.. 2023ல் மட்டும் 4 ரயில் விபத்து..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோரமண்டல்  யஸ்வந்த்பூர் சரக்கு ரயில் விபத்து.. 2023ல் மட்டும் 4 ரயில் விபத்து..!

இந்திய ரயில்வே துறையில் பாதுக்காப்பு பணிகளும், தொழில்நுட்ப உதவிகளும் அதிகளவில் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளதால் விபத்துகள் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் குறைந்திருந்தாலும், ஓடிஷாவில் கோரமண்டல் - யஸ்வந்த்பூர்- சரக்கு ரயில் விபத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை ரயில் எண் 12841 கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோர்

மூலக்கதை