டிவிட்டர் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..? இப்படியொரு உள்குத்து இருக்கா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிவிட்டர் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..? இப்படியொரு உள்குத்து இருக்கா..?

சர்வதேச அளவில் சமுக வலைத்தள துறையின் வர்த்தகம் மற்றும் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய டிவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 12 முதல் 15 பில்லியன் டாலராக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த பெரும் மதிப்பீட்டின் சரிவை சமாளிக்க

மூலக்கதை