TVS, Ather, Ola கொடுத்த அதிர்ச்சி..! ஒரே நாளில் ரூ.17000 உயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
TVS, Ather, Ola கொடுத்த அதிர்ச்சி..! ஒரே நாளில் ரூ.17000 உயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை..!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகன துறையில் தான் என்பது 98 சதவீதம் உறுதியான நிலையில், இதில் முதல் புரட்சி இரு சக்கர வாகனங்களில் 5 வருடத்திற்கு முன்பு துவங்கியது. மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உற்பத்தியை வேகப்படுத்தவும் மத்திய அரசு கொண்டு வந்த பலே திட்டம் தான் மானியம். ஜூன் 1

மூலக்கதை