ரஷ்யா பாதையில் சீனா : பூமியின் மேற்பரப்பில் இரண்டாவது துளை

தினமலர்  தினமலர்
ரஷ்யா பாதையில் சீனா : பூமியின் மேற்பரப்பில் இரண்டாவது துளை

பெய்ஜிங் : நம் அண்டை நாடான சீனா, பூமிக்கு அடியில் புதிய எல்லைகளை ஆராயும் விதமாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து, 10 ஆயிரம் மீட்டர் (32,808 அடி) வரை, துளையிடும் பணியை துவக்கி உள்ளது.

இந்த ஆய்வுகள் கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிடவும் உதவும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங் : நம் அண்டை நாடான சீனா, பூமிக்கு அடியில் புதிய எல்லைகளை ஆராயும் விதமாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து, 10 ஆயிரம் மீட்டர் (32,808 அடி) வரை, துளையிடும் பணியை துவக்கி உள்ளது.nsimg3336239nsimg சீன

மூலக்கதை