தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் பணமற்ற பரிவர்த்தனை!

தினமலர்  தினமலர்
தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் பணமற்ற பரிவர்த்தனை!

தமிழகத்திலுள்ள 33 ஆயிரத்து 841 கூட்டுறவு ரேஷன் கடைகளிலும், பணமற்ற பரிவர்த்தனை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உறுதியளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியைத் தவிர்த்து, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும், யு.பி.ஐ.,வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வாரத்தில், காஞ்சிபுரம் வங்கியிலும் இந்த வசதி துவக்கப்பட்டது.

தமிழகத்திலுள்ள 33 ஆயிரத்து 841 கூட்டுறவு ரேஷன் கடைகளிலும், பணமற்ற பரிவர்த்தனை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம்

மூலக்கதை