'வாட்ஸாப்பில் சம்மன்' கடுப்பான நீதிபதி

தினமலர்  தினமலர்
வாட்ஸாப்பில் சம்மன் கடுப்பான நீதிபதிபுதுடில்லி வழக்கின் சாட்சிகளுக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக, 'சம்மன்' அனுப்பியதற்காக, போலீஸ் அதிகாரிகளை புதுடில்லி நீதிமன்றம் கண்டித்துள்ளது. இது பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டதுடன், உரிய நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கு ஒன்று, புதுடில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

புதுடில்லி வழக்கின் சாட்சிகளுக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக, 'சம்மன்' அனுப்பியதற்காக, போலீஸ் அதிகாரிகளை புதுடில்லி நீதிமன்றம் கண்டித்துள்ளது. இது பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க

மூலக்கதை