வங்கி லாக்கர் முதல் மியூச்சுவல் பண்ட்.. ஜூன் 1 முதல் இதெல்லாம் மாற போகிறது.. கவனமா இருங்க மக்களே..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சாமானிய மக்களை பாதிக்கும் சில முக்கிய அரசு விதிகள் ஜூன் மாத தொடக்கத்துடன் மாற்றப்பட உள்ளன. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முதல் கேஸ் சிலிண்டர்களின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் நாள் நடக்க உள்ளது. இது மட்டும் அல்லாமல் ஜூன் மாதம் பல முக்கியமான விஷயங்களை செய்து முடிக்க வேண்டிய கடைசி நாளும் உள்ளதால் மிகவும் முக்கியமான

மூலக்கதை