‘நூறு சாமிகள் இருந்தாலும்’.. புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை.. விஜய் ஆண்டனியின் நெகிழ்ச்சியான செயல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
‘நூறு சாமிகள் இருந்தாலும்’.. புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை.. விஜய் ஆண்டனியின் நெகிழ்ச்சியான செயல்!

சென்னை : புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. இதில், காவ்யா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகியிருந்தார். நடிகர் விஜய் ஆண்டனி : நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி

மூலக்கதை