Salman Khan: கண்டுகொள்ளாத கோலிவுட் ஹீரோஸ்... சல்மான் கானுடன் இணையும் பிரபல இயக்குநர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Salman Khan: கண்டுகொள்ளாத கோலிவுட் ஹீரோஸ்... சல்மான் கானுடன் இணையும் பிரபல இயக்குநர்!

சென்னை: கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ஏஆர் முருகதாஸ். அஜித்தின் தீனா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ் தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் விரக்தியில் உள்ளார். சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரில் ஒருவரின் படத்தை இயக்கலாம் என செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் போனதால் மீண்டும் பாலிவுட் செல்ல திட்டமிட்டுள்ளதாக

மூலக்கதை