ஒரே முகவரியில் உதயநிதி பவுண்டேஷன், நோபல் நிறுவனம்

தினமலர்  தினமலர்
ஒரே முகவரியில் உதயநிதி பவுண்டேஷன், நோபல் நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்மதுரை: ''அமைச்சர் உதயநிதி பவுண்டேஷனும், நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் முகவரியும் ஒன்று தான்,'' என, முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட, 1,000 கோடி ரூபாய் துபாய் ஒப்பந்தத்தின் பின்னணி குறித்து மதுரையில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டு பேசினார்.

மதுரையில் மத்திய அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனை மற்றும் பூத் கமிட்டி தலைவர்கள் தாமரை சங்கமம் விழா பொதுக்கூட்டம் பா.ஜ., நகர் தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது.

இதில், அண்ணாமலை பேசியதாவது:

ஒன்பது ஆண்டு கால மோடி ஆட்சியில் ஏழை மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊழல் நாடு என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது.

மதுரை: ''அமைச்சர் உதயநிதி பவுண்டேஷனும், நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் முகவரியும் ஒன்று தான்,'' என, முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட, 1,000 கோடி ரூபாய் துபாய் ஒப்பந்தத்தின் பின்னணி குறித்து

மூலக்கதை