இது தான் நாத்திக செம்மல்களின் 'ஸ்பெஷாலிட்டி!'

தினமலர்  தினமலர்
இது தான் நாத்திக செம்மல்களின் ஸ்பெஷாலிட்டி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...


என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடவுள் முருகன், தனக்கு சர்க்கரை வியாதி வந்து விடக்கூடாது என்று பயந்து, முன் எச்சரிக்கையாக சிறுதானியமான, தினை உணவை விரும்பிச் சாப்பிட்டார்' என்று, நக்கல் நையாண்டி செய்திருக்கிறார், விவசாயத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம். அத்துடன், முருகனுக்கு இருக்கும் மனைவியர் இரண்டா, மூன்றா என்ற சந்தேகத்தையும் கிளப்பி, பேரின்பம் அடைந்திருக்கிறார்.

ராமபிரானை செருப்பால் அடித்து அசிங்கப்படுத்துவதில் அலாதி இன்பம் கண்டவர்கள், இப்போது முருகனை பற்றி தரக்குறைவாக பேசுவதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடவுள் முருகன், தனக்கு

மூலக்கதை