100 நாள் வேலை திட்டத்தில் கல்லா கட்டும் கவுன்சிலர்கள்

தினமலர்  தினமலர்
100 நாள் வேலை திட்டத்தில் கல்லா கட்டும் கவுன்சிலர்கள்''வேலைக்கு வராதவங்க பெயரையும் கணக்குல காட்டி, பணத்தை, 'ஆட்டைய' போடுதாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.

''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சியில, 100 நாள் வேலை திட்டத்துல, பணிக்கு வராதவங்க பெயரை சேர்த்து கணக்கு காட்டி, சில வார்டு கவுன்சிலர்கள், 'கல்லா' கட்டுதாவ...

''வேலைக்கு வராதவங்க பெயரையும் கணக்குல காட்டி, பணத்தை, 'ஆட்டைய' போடுதாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார்

மூலக்கதை