வங்கி சேவைகளில் மோசடி உயர்வு.. RBI கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்.. மக்களே உஷார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வங்கி சேவைகளில் மோசடி உயர்வு.. RBI கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்.. மக்களே உஷார்..!

இந்திய வங்கித்துறை பல பிரிவுகளில் வேகமாக வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்பதை முக்கிய இலக்காக கொண்டு உள்ளது இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகமும். இதன் அடிப்படையில் பல டிஜிட்டல் சேவைகளை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் நாட்டின் பொருளாதாரம்,

மூலக்கதை