ஞானவாபி: இந்து பெண்கள் மனுவை விசாரிக்கலாம் எனற தீர்ப்புக்கு எதிரான முஸ்லிம் தரப்பு மனு டிஸ்மிஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஞானவாபி: இந்து பெண்கள் மனுவை விசாரிக்கலாம் எனற தீர்ப்புக்கு எதிரான முஸ்லிம் தரப்பு மனு டிஸ்மிஸ்!

அலகாபாத்: வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் இந்து பெண்கள் வழிபாட்டு உரிமை கோரும் மனுவை விசாரிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான முஸ்லிம் தரப்பான அஞ்சுமன் மஸ்ஜித் கமிட்டி மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. உத்தரப்பிரதெச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே உள்ளது ஞானவாபி மசூதி. இம்மசூதி வளாக சுவரில் உள்ள சிங்கார

மூலக்கதை