June மாத அப்டேட்.. வங்கிகளுக்கு 12 நாள் விடுமுறை.. தமிழ்நாட்டில் எப்போது விடுமுறை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
June மாத அப்டேட்.. வங்கிகளுக்கு 12 நாள் விடுமுறை.. தமிழ்நாட்டில் எப்போது விடுமுறை..!

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்தில், வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, ரத யாத்திரை, கர்ச்சி பூஜை, ஈத் உல் அஷா போன்ற பல்வேறு விழாக்கள், பண்டிகை காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட உள்ளது. இன்றைய டிஜிட்டல்

மூலக்கதை