கடவுளைவிட தமக்கே அதிகம் தெரியும் என நினைப்பவர் பிரதமர் மோடி- அமெரிக்காவில் வெளுத்த ராகுல் காந்தி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடவுளைவிட தமக்கே அதிகம் தெரியும் என நினைப்பவர் பிரதமர் மோடி அமெரிக்காவில் வெளுத்த ராகுல் காந்தி!

கலிபோர்னியா: கடவுளைவிட தமக்கே அதிகம் தெரியும் என நினைப்பவர் இந்திய பிரதமர் மோடி; பிரபஞ்சத்தின் செயல்பாட்டை கடவுளுக்கே விளக்கி சொல்பவர் மோடி என கடுமையாக சாடி உள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது: இந்திய பிரதமர் மோடிஜிக்கு அருகில் கடவுள் உட்கார்ந்தால், பிரபஞ்சம் எப்படி

மூலக்கதை