2000 ரூபாய் நோட்டு: துபாய், சவுதியில் இருக்கும் இந்தியர்கள் கண்ணீர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2000 ரூபாய் நோட்டு: துபாய், சவுதியில் இருக்கும் இந்தியர்கள் கண்ணீர்..!

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய அரசாங்கம் முடிவு செய்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மே 19 ஆம் தேதி நாட்டு மக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தோ அல்லது பிற ரூபாய் நோட்டுகளாகவோ மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது. மே 23 ஆம் தேதி

மூலக்கதை