அடடா மழைடா.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடடா மழைடா.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், \"தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்

மூலக்கதை