என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? கோபப்பட்ட ஸ்டாலின்.. ஜப்பானில் இருந்து திரும்பியதும்.. வீசப்படும் சாட்டை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? கோபப்பட்ட ஸ்டாலின்.. ஜப்பானில் இருந்து திரும்பியதும்.. வீசப்படும் சாட்டை

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் சிலரை விரைவில் மாற்றும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 14ம் தேதி ஜூம் கால் மூலம் நடைபெற்றது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த மீட்டிங் நடந்தது. திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த கட்சி

மூலக்கதை