தங்கம் விலை தடாலடியாக உயர்வு.. இதுதான் காரணமா? சென்னை, கோவையில் தங்கம் விலை என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை தடாலடியாக உயர்வு.. இதுதான் காரணமா? சென்னை, கோவையில் தங்கம் விலை என்ன..?

தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடு என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்து வரும் வேளையில் ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன் பொருளாதாரங்கள் அதிகளவிலான தடுமாற்றத்தில் இருக்கும் போதும் தங்கம் முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுகளுக்கே பாதுகாப்பான அவென்யூவாக மாறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்களாக தங்கம் விலை 10 வார சரிவில் இருந்த நிலையில் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. ஒருப்பக்கம்

மூலக்கதை