அமெரிக்காவில் பிறப்புஉரிமை மூலம் குடியுரிமை ரத்து.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பால் NRI-கள் ஷாக்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்காவில் பிறப்புஉரிமை மூலம் குடியுரிமை ரத்து.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பால் NRIகள் ஷாக்..!

அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிப்பதில் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக அந்நாட்டின் பொருளாதாரம் வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கும் வேளையில், 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்கான அதிரடிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சி சார்பாக மீண்டும் ஜோ பைடன் போட்டியிடும்

மூலக்கதை