பாலைவனமாகுமே காவிரி படுகை- கர்நாடகா மேகதாது அணை பணியை தடுத்து நிறுத்த டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாலைவனமாகுமே காவிரி படுகை கர்நாடகா மேகதாது அணை பணியை தடுத்து நிறுத்த டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதாகவும் இதனை தமிழ்நாடு அரசு உடனே தடுத்து நிறுத்தி காவிரி நதியை காப்பாற்ற வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகத்தின் புதிய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக

மூலக்கதை