அனில் அகர்வால்-க்கு ஷாக் கொடுத்த மோடி அரசு.. குஜராத்-ஐ விட்டு வெளியேறுகிறதா பாக்ஸ்கான்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் வேதாந்தா குழுமம், இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறைக்கு உறுதுணையாகவும், அடுத்தக்கட்டத்திற்கு செல்ல தேவையான செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும் மாபெரும் 19 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய முடியாது என்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேதாந்தா

மூலக்கதை