சென்னையில் இப்படியொரு நிறுவனம் வருகிறதா.. வாவ், சூப்பர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னையில் இப்படியொரு நிறுவனம் வருகிறதா.. வாவ், சூப்பர்..!

இந்தியாவில் நாளுக்கு நாள் மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் வேளையில் ஒரு சில விலை குறைப்பு கூட இன்றைய விலைவாசி சூழ்நிலையில் பெரிய நிவாரணத்தை மக்களுக்கு அளிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படியிருக்கையில் ஜப்பான் நாட்டின் முன்னணி மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான Omron தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தனது முதல் இந்திய தொழிற்சாலையை மிகப்பெரிய அளவில்

மூலக்கதை