தங்கம் விலை 2 மாத சரிவுக்கு வந்தது.. சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் என்ன விலை?!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிக்கும் முடிவு நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் வேளையில், இது கட்டாயம் சாதகமாக இருக்கும் என நம்பப்படும் வேளையிலும், டாலர் மதிப்பு மீதான ஆதிக்கம் குறைந்துள்ளதாலும் இன்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2 மாத சரிவை பதிவு செய்துள்ளது. தங்கம் விலை சரிவையொட்டி 2000 ரூபாய் வைத்திருப்பவர்கள் மட்டும் அல்லாமல் சாமானிய

மூலக்கதை