“திக் திக்”.. ஜம்மு காஷ்மீரில் அலறிய பீகாரிகள்! மலை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 7 பேர் பரிதாப பலி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“திக் திக்”.. ஜம்மு காஷ்மீரில் அலறிய பீகாரிகள்! மலை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து  7 பேர் பரிதாப பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மலை உச்சியிலிருந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரின் கத்ராவை நோக்கி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து ஏராளமான பயணிகளுடன் ஒரு பேருந்து சென்றுகொண்டு இருந்தனர். இந்த பேருந்து ஜம்மு மாவட்டம் கத்ராவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி

மூலக்கதை