Ponniyin selvan 2 - ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த படம் பொன்னியின் செல்வன்தான்.. அபிஷேக் பச்சன் பெருமிதம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Ponniyin selvan 2  ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த படம் பொன்னியின் செல்வன்தான்.. அபிஷேக் பச்சன் பெருமிதம்

அபுதாபி: Ponniyin selvan 2 (பொன்னியின் செல்வன் 2) ஒரு நடிகராக ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த படம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்தான் என அபிஷேக் பச்சன் தெரிவித்திருக்கிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவானது.முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து

மூலக்கதை