சிந்தனைக்களம்: ஆங்கிலம் தெரியாது போடா!

தினமலர்  தினமலர்
சிந்தனைக்களம்: ஆங்கிலம் தெரியாது போடா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்சமீபத்தில், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஓய்வு பெற்றார். அப்போது, 'தமிழக வழக்கறிஞர்கள் தங்களுடைய ஆங்கில திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போது தான் திறம்பட வாதாட முடியும். சீனியர்கள் வழக்காடும் போது அவர்கள் எப்படி பேசுகிறார்கல் என்பதை ஜூனியர்கள் பார்த்து, கற்றுக் கொள்ள வேண்டும்' என கூறினார்.

இந்த கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. இப்போதுள்ள இளம் வழக்கறிஞர்களின் நிலையை அது எடுத்துக் காட்டுகிறது.

தடுமாறும் இளையோர்

தமிழகத்தின் இளம் வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட்டில் ஆங்கிலத்தில் தங்கள் வாதங்களை சரியாக முன்வைக்க முடியாமல் தடுமாறுவதை நேராக பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஓய்வு பெற்றார். அப்போது, 'தமிழக வழக்கறிஞர்கள் தங்களுடைய ஆங்கில திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் திறம்பட

மூலக்கதை