டோக்கியோவில் 6 பாலில் 6 சிக்ஸ் அடித்த முதல்வர் ஸ்டாலின்.. ரூ. 818 கோடி முதலீடுகளுக்கு கையெழுத்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டோக்கியோவில் 6 பாலில் 6 சிக்ஸ் அடித்த முதல்வர் ஸ்டாலின்.. ரூ. 818 கோடி முதலீடுகளுக்கு கையெழுத்து!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ஃபீவர் இந்தியாவில் எகிறி அடித்த அதேசமயம், ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ. 818 கோடி மதிப்பில் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டு அசத்தியுள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2024 ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர்

மூலக்கதை