5வது நாள்.. ஆஃப் ஆகாத ஐடி! கோவை செந்தில் பாலாஜி நண்பர் அலுவலகத்தில் இரவு பகலாக நடக்கும் ரெய்டு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5வது நாள்.. ஆஃப் ஆகாத ஐடி! கோவை செந்தில் பாலாஜி நண்பர் அலுவலகத்தில் இரவு பகலாக நடக்கும் ரெய்டு

கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் செந்தில் கார்த்திகேயனின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை 5 வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கரூர், சென்னை, கோவை, ஐதராபாத் உட்பட பல்வேறு

மூலக்கதை