Chennai Super Kings - லோகேஷின் ஃபயர்.. வெங்கட் பிரபுவின் எமோஷனல் - சிஎஸ்கேவுக்கு குவியும் வாழ்த்து

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Chennai Super Kings  லோகேஷின் ஃபயர்.. வெங்கட் பிரபுவின் எமோஷனல்  சிஎஸ்கேவுக்கு குவியும் வாழ்த்து

சென்னை: Chennai Super Kings (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதை அடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் நான்கு முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஒருமுறை கோப்பை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று மோதின.

மூலக்கதை