Arya :சார்பட்டா 2 அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா.. ரசிகர்கள் உற்சாகம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Arya :சார்பட்டா 2 அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை : நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சார்பட்டா பரம்பரை. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் 1975ம் ஆண்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களத்தை கொடுத்திருந்தார் பா ரஞ்சித்.

மூலக்கதை