Kamal Haasan - நாற்காலியை எட்டி உதைத்த கமல் ஹாசன்.. அரண்டுபோன ஷூட்டிங் ஸ்பாட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Kamal Haasan  நாற்காலியை எட்டி உதைத்த கமல் ஹாசன்.. அரண்டுபோன ஷூட்டிங் ஸ்பாட்

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசன் நாற்காலியை எட்டி உதைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. இந்திய சினிமாவில் நடிப்பின் உச்சம் என புகழப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்கு அடுத்ததாக அந்த இடத்தை நெருங்கியவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சாமானியர்கள் முதல்

மூலக்கதை