கஞ்சா, குட்கா விற்பனை அமோகமாக நடக்குது

தினமலர்  தினமலர்
கஞ்சா, குட்கா விற்பனை அமோகமாக நடக்குது''போலீசார் எல்லாரும், கள்ளச்சாராய வேட்டைக்கு போயிட்டதால, கஞ்சா, குட்கா விற்பனை அமோகமாக நடக்குது பா...'' என்றபடியே வந்து பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''என்னவே சொல்லுதீரு... எங்கவே அப்படி நடக்குது...'' என, அதிர்ச்சியுடன் கேட்டார் அண்ணாச்சி.

''ஆந்திராவுல இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கஞ்சா, குட்கா உள்ளிட்டவற்றை சிலர் மொத்தமாக கடத்திட்டு வர்றாங்க... இதை, பக்கத்து மாவட்டமான தர்மபுரியில, பரவலா விற்பனை செய்றாங்க பா...

''போலீசார் எல்லாரும், கள்ளச்சாராய வேட்டைக்கு போயிட்டதால, கஞ்சா, குட்கா விற்பனை அமோகமாக நடக்குது பா...'' என்றபடியே வந்து பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.''என்னவே சொல்லுதீரு...

மூலக்கதை