6 ஜப்பான் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
6 ஜப்பான் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்



சென்னை : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆறு நிறுவனங்களுடன், 818.90 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், நேற்று கையெழுத்தாகின.

அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், ஆறு தொழில் நிறுவனங்களுக்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதன் விபரம்:


கியோகுட்டோ சாட்ராக் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில், 13 ஏக்கரில், 113.90 கோடி ரூபாய் முதலீட்டில், டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி ஆலை துவக்க உள்ளது

'ஷிமிசு' நிறுவனம், கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதன் தொடர்புடைய வணிகத்தை, தமிழகத்தில் மேற்கொள்ள உள்ளது

சென்னை : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆறு நிறுவனங்களுடன், 818.90 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், நேற்று கையெழுத்தாகின.அரசு முறை பயணமாக

மூலக்கதை