மணிப்பூரில் நாசவேலை சதி 25 பயங்கரவாதிகள் அதிரடி கைது

தினமலர்  தினமலர்
மணிப்பூரில் நாசவேலை சதி 25 பயங்கரவாதிகள் அதிரடி கைது



இம்பால் :மணிப்பூரின், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்ட 25 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து குவியல் குவியலாக ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பாஜ., ஆட்சி நடக்கிறது.

பேரணி

இம்பால் :மணிப்பூரின், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்ட 25 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து குவியல்

மூலக்கதை