அதானி விவகாரம்: 10 வருட கண்காணிப்பில் இருக்கும் 2 மொரிஷியஸ் நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதானி விவகாரம்: 10 வருட கண்காணிப்பில் இருக்கும் 2 மொரிஷியஸ் நிறுவனங்கள்..!

அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அமெரிக்காவின் மிகப்பெரிய ஷாட் செல்லராக இருக்கும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள சில மொரிஷியஸ் நிறுவனங்களில், 2 நிறுவனங்களை கடந்த 10 வருடமாக இந்திய வருமான வரி துறை காண்காணித்து, விசாரணை செய்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க்

மூலக்கதை