பலே ஐடியா! 450 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர்கள்- வரிந்து கட்டும் ப.சிதம்பரம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பலே ஐடியா! 450 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர்கள் வரிந்து கட்டும் ப.சிதம்பரம்

மும்பை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் 450 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) எதிராக பொது வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் நிறுத்தினால் எளிதாக வெல்ல முடியும் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் தொடர்பாக ப.சிதம்பரம் மும்பையில் கூறியதாவது: நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் வித்தியாசமானது. கர்நாடகா

மூலக்கதை