சீனா ஆட்டம் ஆரம்பம்.. இதையும் விட்டு வைக்கவில்லை.. Airbus, Boeing நிறுவனங்களுக்கு வேட்டு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனா ஆட்டம் ஆரம்பம்.. இதையும் விட்டு வைக்கவில்லை.. Airbus, Boeing நிறுவனங்களுக்கு வேட்டு..!

உற்பத்தியிலும், தொழில்நுட்பத்திலும் முடி சூடா மன்னாக இருக்கும் சீனா பல துறையில் இருந்தாலும், விமான தயார்ப்பில் இதுவரையில் இல்லாமல் இருந்தது. சீனா போர் விமானங்களை சொந்தமாக தயாரித்தாலும் இதுவரையில் பயணிகள் விமான துறையில் களமிறங்காமலேயே இருந்தது. பயணிகள் விமான போக்குவரத்து சந்தையில் சீனா மிகப்பெரிய சந்தையை கொண்டு இருக்கும் வேளையில் இத்துறையில் சீன நிறுவனம் இல்லாமல் இருப்பதும்,

மூலக்கதை