ரஷ்யா: உங்க சங்காத்தமே வேணாம்.. விட்டாபோதுமென ஒடும் நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஷ்யா: உங்க சங்காத்தமே வேணாம்.. விட்டாபோதுமென ஒடும் நிறுவனங்கள்..!

ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் சர்வதேச வர்த்தகத்தை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை, ஒருப்பக்கம் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை-ஐ கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த ஐரோப்பா-வையும் குளிரில் நடுங்க வைத்தது மட்டும் அல்லாமல் தற்போது ஜெர்மனியை ரெசிஷனுக்கு தள்ளியுள்ளது. இதை தொடர்ந்து ரஷ்யாவில் இருக்கும் சர்வதேச நிறுவனங்ககள் G7 நாடுகளின் தடைகளை

மூலக்கதை