Wipro எடுத்த முடிவு.. அரசு சேவைக்கு இனி தனி பிரிவு வேண்டாம்.. ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Wipro எடுத்த முடிவு.. அரசு சேவைக்கு இனி தனி பிரிவு வேண்டாம்.. ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பா..?

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ மார்ச் காலாண்டு முடிவில், முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த லாபம், வருவாய் அளவீட்டை பெற முடியவில்லை. இதனால் விப்ரோ பங்குகள் சரிந்தது மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பீட்டிலும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டது, இதை சரி செய்யும் விதமாக பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் விப்ரோ நிறுவனத்தில் நடந்து வருகிறது. இதில் மிகவும் முக்கியமாக

மூலக்கதை