Ola-வின் புதிய சேவை.. இது நல்லா இருக்கே.. சென்னையில் உள்ளதா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Olaவின் புதிய சேவை.. இது நல்லா இருக்கே.. சென்னையில் உள்ளதா..?

ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, பிரைம் பிளஸ் என்ற புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரைம் பிளஸ் சேவையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கார்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு வழங்குவதுடன், இலவசமாக கேன்சல் செய்யும் வசதியும் அளிக்கப்படுகிறது. இந்த சேவை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யப்படுமா..? ஓலா வர்த்தக சாம்ராஜியத்தின் உயிர்நாடியே அதன் ஆன்லைன்

மூலக்கதை