தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்.. சென்னை, கோவை, மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்.. சென்னை, கோவை, மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

முதலீட்டு சந்தை எப்போதும் உலக நாடுகளின் பொருளாதாரம் வர்த்தக சந்தையை சார்ந்தே செயல்படும், அதிலும் குறிப்பாக முதலீட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி வல்லரசு நாடுகளுக்கு அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் தங்கம் மீதான முதலீடும் அதன் விலையும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள் அடிப்படையில் தான் உள்ளது. தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே அதிகப்படியான

மூலக்கதை