தூக்கிவீசப்பட்ட 27000 டெக் ஊழியர்கள்.. அடுத்து என்ன நடக்கும்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தூக்கிவீசப்பட்ட 27000 டெக் ஊழியர்கள்.. அடுத்து என்ன நடக்கும்..?

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சுமார் 27000 ஊழியர்கள் கடந்த 1.5 வருடத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். உலகளவில் இதன் எண்ணிக்கையை பார்த்தால் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த நிலையில் இந்திய டெக் ஊழியர்களின் நிலை இனி வரும் காலக்கட்டத்தில் எப்படி இருக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் சுமார் 98 ஸ்டார்ட்அப்

மூலக்கதை