பாப்கார்ன் 350 ரூபாக்கு வித்த யார் வருவா..? மல்டிபிளக்ஸ் மீதான மோகம் குறைந்தது.. மக்களின் முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாப்கார்ன் 350 ரூபாக்கு வித்த யார் வருவா..? மல்டிபிளக்ஸ் மீதான மோகம் குறைந்தது.. மக்களின் முடிவு..!

இந்திய மக்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப அவர்களின் செலவிடம் பழக்கம் மாறி வருகிறது, இதற்கு முக்கியமான உதாரணமாக ஷாப்பிங் மால்களில் இருக்கும் மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. கடந்த சில வருடமாக வேலைவாய்ப்பு சந்தையும், மக்களின் வருமானத்திலும் பெரிய அளவிலான முன்னேற்றம் இல்லாத இதேவேளையில், விலைவாசியும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

மூலக்கதை